Friday, May 16, 2025

Magarandham


படபடத்து வந்த பட்டாம் பூச்சிகளின் இசையால் தூக்கம் கலைந்த கொன்றை மலர்கள், அந்த முன்பனி காலையில் சிறு புன்னகை பூத்தது.

அந்த வசீகர புன்னகையால்,  

கொன்றையே தனதென்று எண்ணி,

தேன் பருக, 

மகரந்த சேர்க்கை நிகழ்ந்தது. 

இதுவும் காமமே   

No comments:

Post a Comment