Monday, November 24, 2025

Manam

கனவிற்கும் நினைவிற்கும் இடையில் ஊசாலடும் மெல்லிய  நாணல் - மனம் 

Friday, November 7, 2025

Tholaindavan

மானுடன் கடந்த 2000 வருடமாக கடவுளை தேடுகிறான், தேடுகிறான், தேடிக்கொண்டே  இருக்கிறான் - இன்னமும் தேடுகிறான்.
கடவுள் இருந்து தொலைந்தாரா 
இல்லை, தொலைந்து  பின் மறைந்தாரா .  

நம்மை சுற்றி, நம் அருகிலேயே இருக்கும் எதுவும் தொலைந்து போய்க்கொண்டே  இருக்கிறது.  ஒன்றே ஒன்று என்னிடமே என்னிடம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா.  எல்லாமே தொலையும்.  

Shri Completes 16

 Shri completes 16.

Hey Shri, 

It’s like a light that passed through the stars when you said yesterday, you completed 16 years of your life journey. That’s a real feat. Me or your mom – it was quite hard for us to understand how and where did the time flew in front of our eyes.  

Well, completing sixteen is a special milestone, heading with full responsibilities, new adventures, colorful dreams to unfold in the near future. Have faith and be blessed to achieve all these in your life.

🎉Wish you a Happy Birthday Shri.. 🎊🎉
Always remember, no matter how tall you grow or how far you go, you will be always our smacky little boy🤠

With love
Suresh and Vidhya