மானுடன் கடந்த 2000 வருடமாக கடவுளை தேடுகிறான், தேடுகிறான், தேடிக்கொண்டே இருக்கிறான் - இன்னமும் தேடுகிறான்.
கடவுள் இருந்து தொலைந்தாரா
இல்லை, தொலைந்து பின் மறைந்தாரா .
நம்மை சுற்றி, நம் அருகிலேயே இருக்கும் எதுவும் தொலைந்து போய்க்கொண்டே இருக்கிறது. ஒன்றே ஒன்று என்னிடமே என்னிடம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா. எல்லாமே தொலையும்.
No comments:
Post a Comment