Suresh Vidhya & ShriVathsan
Thursday, April 17, 2025
MANAL
சுழலில் கலந்து, மீனின் நளினம் களித்து, நதியில் உறவாடி, கடலில் களமாடி, சுகமாக வாழ்ந்த என்னை,
லாரியில் அள்ளி, சிமென்டில் கலந்து, காயும் வெயிலில் உறைந்து, ஆயுள் முழுதும் ஒரே இடத்தில் நிற்க வைத்து,
"என்ன பாவம் செய்தேன் நான்", என கண்களில் கண்ணீருடன் கேட்க வைத்து விட்டது - மனிதன் என்னும் மிருகம்
இங்ஙனனம்
மணல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment