Thursday, April 15, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நேற்று தமிழ் புத்தாண்டு. முத்து அழகான வாழ்த்து அனுப்பி இருந்தார் - உங்களுடன் பகிர்திந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
கல்வி
அறிவு
ஆயுள்
ஆற்றல்
இளமை
துணிவு

பெருமை
பொன்
பொருள்
புகழ்
நிலம்
நன்மக்கள்
நல்ல ஒழுக்கம்
நோயின்மை
முயற்சி
வெற்றி
என்னும் பதினாறு செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ்க.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிகவும் பயனுள்ள நல்ல புத்தகங்களை நம் வீட்டை அலங்கரித்தால் அதைவிட ஒரு பயன் தரக்கூடிய ஒன்றும் நான் அறியேன்.

No comments:

Post a Comment